book

கேரக்டர்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாவி
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :2
Out of Stock
Add to Alert List

நித்தம் நம்முடன் நடமாடும் பாத்திரங்களைத் தனிப் பார்வையுடன் கண்டு, பழகு தமிழில் அறிவாற்றல் பொதியப் பேசும் நடையுடன் எதிர் நிறுத்துகிறார் 'கேரக்டரை'த் திரு. 'சாவி!'

இழையோடும் நகைச்சுவை, சிலிர்க்க வைக்கும் தாய்ப் பாசம், அதிர வைக்கும் அரசியல், ஒன்று சேர்க்கும் ஒற்றுமைக் கொள்கைகள், மாறி வரும் மனித சமுதாயம் அனைத்தையும் ஜதி போட்டு நம்மை வியக்க வைக்கும் எழுத்தோவியங்கள்!

தமிழில் தமக்கென வழி வகுத்துக் கொண்ட ஒரு நூதன முயற்சி, தனிச் சுவை கொண்டது. உலகத்தில் என்றும் உலவும் வடிவங்கள்.  ஒவ்வொரு 'கேரக்கடரு'ம்  உயிர் பெற்று நம்மை மறந்து ஈர்த்து, ஒன்றி இழுத்துச் செல்லக் கூடிய வன்மை உடையது; அமரத்துவம் வாய்ந்தது.