பயப்படாதீர்கள்
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி.வா.ஜ
பதிப்பகம் :விபோ புக்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :150
பதிப்பு :3
Add to Cartஉயிர்த்தொகுதியில் மனிதன் சிறந்தவனாக இருக்கிறான். அவனுக்குப் பகுத்தறிவு இருப்பதனால் கண்ணால் கண்டும் காதால் கேட்டும் பிறபொறிகளால் உணர்ந்தும் தெரிந்து கொண்டவற்றை வேறுபிற மொழிகளால் அறிந்து பிரித்து அறிந்தும், மறவாமல் நினைந்தும், தொடர்புபடுத்திச் சிந்தித்தும் வாழ்கிறான். இந்த ஆற்றல் மாட்டுக்கு இல்லை; எறும்புக்கு இல்லை.