ருசியியல்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. ராகவன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :180
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789386737410
Add to Cartஉணவின் ருசி என்பதும் வாழ்வின் ருசி என்பதும் ஒன்றேதான்.
- பா ரா
தி இந்து நாளிதழில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பு கண்ட தொடர் இப்போது நூல் வடிவம் கொள்கிறது. தமிழில் இப்படிப்பட்ட ரசனைத் தொடர்கள் அபூர்வமானவை. பாராவின் எழுத்தில் திகட்டக்கூடிய உணவுப் பண்டங்களும் திகட்டாத அமரத்துவம் பெறுகின்றன.