book

புதுக்கவிதை மொழி

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. கோவிந்தராசு
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :225
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788177359527
குறிச்சொற்கள் :புதுக்கவிதை, கற்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

செம்மொழி என்னும் தகுதியை நடுவண் அரசு அண்மையில் வழங்கினாலும் பல நூறு ஆண்டுகளாகவே தமிழ் செம்மொழியாக வாழ்ந்துள்ளது எனக் கூறுவது மிகையன்று; வரலாற்று அடிப்படையில் இந்திய அளவில் ஆராய்ந்தாலும் உலகத்தொன்மையான மொழிகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்தாலும் தமிழின் தொன்மையும் வளமும் தெற்றென விளங்கும்.

 

இலக்கியம்,இலக்கணம் என்னும் இருதுறைகளிலும்  காலந்தோறும் பல நூல்கள் தொன்றித் தமிழின் இயக்கத்தை நெறிப்படுத்தியுள்ளன.