வேதபுரத்தார்க்கு (கி.ரா வின் சுயசரிதப் புது நாவல்)
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. ராஜநாராயணன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2014
Out of StockAdd to Alert List
நினைப்பு
வரும் போதெல்லாம் கம்பளிசாமி மடத்துக்குப் போவேன், அந்த வெண்கலச் சிலையைப்
பார்க்க.பல்வேறு கோணங்களில் நின்று ஆற அமரப் பார்க்கிறது. இந்தக்
கோலத்தில் இப்படி வடிவமைத்த சிற்பி யார் என்று தெரியவில்லை. நமது
கோயில்களிலும் நான் பார்த்ததில்லை, சிவன் சக்திக் கலவையை படக்கலையில்
தேர்ந்த திரு. புதுவை இளவேனிலைக் கூப்பிட்டு அந்த சிலையை ஒரு படம் எடுத்து
எனக்குத் தாயேன் என்றதும் தனது நண்பன் மோகனுடன் போய் படம் எடுத்துக்
கொண்டுவந்து தந்தார்கள். நேரில் கண்டதுபோல அமையவில்லை என்றாலும்,
விரும்புகிறவர்கள் சென்று பார்ப்பதே சரி.