
தோழர்கள்
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. இராமசுவாமி
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :79
பதிப்பு :1
Published on :2010
Out of StockAdd to Alert List
இந்த நூல் பெரும் சேகரம். ஒவ்வொரு தோழரைக் குறித்தும் மிகத் தெளிவான
வரலாற்றுக் குறிப்புகளை மட்டும் வழங்காமல் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை
நேர்த்தியாக எடுத்துரைக்கின்றது. ஒவ்வொரு தோழரின் வாழ்வையும் நாம்
படிக்கும்போது மனம் தவிக்கின்றது. பரபரக்கின்றது. அழுகை முட்டிக்கொண்டு
வருகிறது.
