book

கின்மோர்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முகுந்த் நாகராஜன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
ISBN :9789387636507
Out of Stock
Add to Alert List

முகுந்த் நாகராஜனின்  கவிதையுலகில் எப்போதும் இரண்டு வினோதங்கள் நிகழ்கின்றன.ஒன்று குழந்தமையின் களல்கமற்ற கற்பிதங்கள்.
மற்றொன்று பெரியவர்களின் உலகில் இலுக்கும் அபத்தங்களின் விசித்திரங்கள்.அன்றாட வாழ்வில் நாம் கடந்து சென்றுவிடும் இந்தத்
தருணங்களை கவித்துவத்தின் பிரகாசமான வெளிச்சத்தில் காட்டுகின்றன இக்கவிதைகள்.