book

வைரல் யானை (அபத்த காலத்தின் புத்தகம்)

₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மனுஷ்ய புத்திரன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :1
ISBN :9789387636910
Add to Cart

இருபத்தோறாம் நூற்றண்டு துவங்கி 20 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இந்தக் காலகட்டம் சமூக பண்பாட்டு வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களையும் சிதைவுகளைகளையும் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் பேசுகின்றன. மனுஷ்ய புத்திரன் நவீன மனித இருப்பில் நிகழ்ந்திருக்கும் அபத்தங்களின்மீது இக்கவிதைகளின் வழியே வெளிச்சம் பாய்ச்சுகிறார். தகவல் தொழில்நுட்ப யுகம் நம் மானிட சாரத்தை எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதற்கான சாட்சியங்கள் இத்தொகுப்பு முழுக்க காணக்கிடைக்கின்றன