
ஒன்றுக்கும் உதவாதவன்
Ondurukkum Uthavathavan
₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. முத்துலிங்கம்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :264
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381095638
Out of StockAdd to Alert List
அ.முத்துலிங்கத்தின் கவனம் பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச் சித்திரமாக விழித்தெழும் ரசவாதம் இங்கே சத்தியமாகிறது. நவீன தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வீச்சையும் சேர்க்கும் எழுத்தில் பல நிகழ்வுகளை இந்நூலில் ஆசிரியர் விவரிக்கிறார். நிகழ் புலங்கள் அமெரிக்கா, கனடா, ஆப்ரிக்கா, இலங்கை, ஐரோப்பா, இந்தியா என மாறினாலும் மாந்தர்களின் மனிதநேசமும். மகிழ்ச்சியும், துயரமும், தியாகமும் மாறாமல் ஒரு தமிழ் வாசகருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத தருணங்களை வாசிப்பவர் மனத்தில் நீடித்து நிறுத்துகின்றன. அவரது எழுத்து யதார்த்தத்தை மறைப்பதில்லை. மாறாக, அவற்றை அதன் மந்தகதியிலிருந்து விடுவித்து பிராகசமடைய வைக்கிறது.
