book

பூரி,சப்பாத்தி,பராத்தா & போளி வகைகள்

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கீதா. பாலகிருஷ்ணன்
பதிப்பகம் :Others
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788190710947
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

ஆசிரியரைப் பற்றி:

உலக கூர்மான்ட் விருது பெற்ற COOK GRILL & BAKE AT THE TOUCH OF A FINGER  "மைக்ரோவேவ் அவன் சமையல் புத்தகத்தின் ஆசிரியையான திருமதி, கீதா பாலகிருஷ்ணன், சுட்டிஸ் டிபன் பாக்ஸ் டிபன்கள், லஞ்ச் பாக்ஸ் வெரைட்டி ரைஸ் வகைகள் போன்ற புத்தகங்களையும் எழுதி உள்ளார்.  சமையல், கிரில்லிங் & பேகிங் ஒரு விரல் தொடு முனையில என்ற மைக்ரோவேவ் அவன் சமையல் வழிகாட்டிப் புத்தகம் இவரது உலக கூர்மாண்ட் விருது பெற்ற ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கமே ஆகும்.  நூற்றுக்கும் மேற்பட்ட டிவி, வானொலி நிகழ்ச்சிகளை அளித்திருக்கும், திருமதி. கீதா பாலகிருஷ்ணன் தன்னுடை தனி பாணியில் சொல் முறை, செயல்முறை மற்றும் எழுத்து முறை மூலம் சமையல் கலையை பத்திரிக்கைத் துறையிலும் மேம்படுத்தி பல நேயர்களால் மிகவும் பாராட்டப்பட்டவர்.