
மிதக்கும் யானை
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜா சந்திரசேகர்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :141
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789387499911
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
ராஜா சந்திரசேகர் – இயக்குநர் பாரதிராஜாவிடம் இணை இயக்குநராகப்
பணியாற்றியவர். சந்தோஷ் சிவன் இயக்கி சர்வதேச விருதுகள் பெற்ற டெரரிஸ்ட்,
மல்லி, நவரஸா ஆகிய படங்களுக்கு வசனங்கள், பாடல்கள் எழுதியுள்ளார். நவரஸா
படத்திற்குத் திரைக்கதைப் பங்களிப்பும் செய்துள்ளார். விளம்பரப்பட
உருவாக்கங்களில் தற்போது இயங்கி வருகிறார்.
