மன அமைதியும் வாழ்க்கை நிலையாமையும்
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. புஷ்பராஜ்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :143
பதிப்பு :1
Published on :2003
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
மனித வாழ்வு கானல் நீரைப் போன்றது. நீர்க்குமிழியைப் போன்றது. மரணத்திலிருந்து யாரும் தப்ப முடியாது. மரணம் ஒரு மனிதனுக்கு எப்போது வரும் என்று யாராலும் அறுதியிட்டுக் கூற முடியாது.
தினம், தினம் மரணமடைபவர்களைப் பார்க்கிற போதும், நெருங்கிய ஒருவர் மரணம், அதிலும் அற்பாயுளில் நிகழ்கிற மரணம், மனிதனைத் தீராத துக்கத்திலும், துயரத்திலும் ஆழ்த்திவிடுகிறது. மனிதன் மனமொடிந்து தாங்க முடியாத சோகத்தாலும், மன அழுத்தத்தாலும் நிலை குலைந்து போய்விடுகிறான். இள வயதில் மகன் அல்லது மகளை இழக்கும் பெற்றோர் படும் மனத்துயரம் மிகவும் கொடுமையானது, அளவிட முடியாதது. இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது.
மனித வாழ்க்கையில் ஒருவரது மரணத்தினால் ஏற்படும் இந்த சோகம், மனிதனுடைய எஞ்சிய வாழ்க்கையைத் துன்பமயமாக்குவ தோடு, வாழ்வின் கடமைகள், இலட்சியங்கள் போன்றவைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாத சூழ்நிலைகளையும் உருவாக்கிவிடுகிறது. கவலை மனதை அரிக்க ஆரம்பித்து விடுகிறது. மன அழுத்தம், மன உளைச்சல் ஆகியவற்றால் மன அமைதியிழந்து மனிதன் அவதிப்படுகிறான்.