book

ஒதெல்லோ சேக்கஸ்பியர்

Othella Shekspear

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் புவியரசு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :196
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123416482
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், தகவல்கள், பொக்கிஷம், போர், பிரச்சினை
Out of Stock
Add to Alert List

நேர்நின்று உடலாலோ உள்ளத்தாலோ விஞ்சப்பட இயலாத ஆளுமை துரோகத்தினால் விழ்த்தப்படும் என்பது இயல்புதானே! அந்த அடிப்படையில் நெஞ்சில் வீரமும், ஈரமும் கொண்ட பண்பாளனான கதைத் தலைவன் ஒதெல்லோ ' நண்பன் ' என்ற போர்வையில் பதுங்கியிருந்த வஞ்சகனின் சூழ்ச்சியால் வீழ்வதுதான் நாடகத்தின் மையக் கருத்து. படிப்போரின் இதயத்தைத் துடிக்கச் செய்யும். பிறகு சிந்திக்கத் தூண்டும்.