book

கடவுள் அமைத்த மேடை

₹144₹160 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ் மதுரா
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

சொந்த ஊரை வெறுத்து மும்பையின் நெரிசலில் பயணத்தைத் தொடங்கும் சிவபாலன். குருவிக் கூட்டு வீட்டுக்குள் அடைபட்ட வைஷாலி. இவர்கள் ஒட்டா வாழ்வில் ஒளிந்துள்ள மர்மம். இருவரின் வாழ்க்கை பயணத்தில் நர்த்தனா, சுமன், அங்கிதா ஆகியவர்களின் பங்கு. கடவுள் அமைத்த மேடை இவர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் செய்த மாற்றங்கள் என்ன என்று அறிய விருப்பமா? கதையை வாசிக்கத் தொடங்குங்கள்.