சுவடியியல்
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோ. உத்திராடம்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2018
Add to Cartதமிழகத்தின் வரலாற்றை பார்க்கும் பொழுது தமிழகத்தை அரசாண்ட மன்னர்கள் யார் யார்? எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தனர்? அவர்களின் ஆட்சி எவ்வாறு இருந்தது? அவர்களின் காலத்தில் வந்த நூல்கள் என்ன? அவர்களின் காலத்திய கல்வெட்டுகள், செப்பேடுகள், காசுகள் என்ன? அவர்களின் காலத்திய சிலைகள், கோவில்கள், கட்டிடங்கள் என்ன? என்று கால வரிசைப்படி பார்க்கும் பொழுது கி பி 250 ல் இருந்து 575 வரை வரலாறுகள் ஏதும் இல்லை. வரலாற்று அறிஞர்கள் இக்கால வரலாற்றை அறிய தரவுகள் ஏதும் கிடைக்கவில்லை என்று ஒற்றை வரியில் எழுதி முடித்தனர் இருண்ட காலம் என்று.