book

உயர் கணித சார ஜோதிட முறையில் சீர் பெறும் ஜென்ம லக்னம்

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. சுந்தரவடிவேலு
பதிப்பகம் :அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2018
Out of Stock
Add to Alert List

புதியதாக சார ஜோதிடம் பயில்வோருக்கு எளிதில் விளங்கும் வண்ணமாக பாவத்தொடர்புகளை விளக்கியுள்ளார். மேலும் லக்னப்பாவத்துடன் மிக நெருக்கமான, பாவக்காரங்களான நோய், அதற்கான மருத்துவம், திருமணம் அதற்கானக்கிரக, பாவத்தொடர்புகளை விளக்கியுள்ள விதம்  மிக அருமையாக உள்ளது. இதற்கு எல்லாம், முத்தாய்ப்பு வைத்தாற்போல உதாரண ஜாதகங்களை வைத்து விளக்கம் கொடுத்துள்ள, வழிமுறைச் சிறப்பாக உள்ளது.