book

கவிதாஞ்சலி

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788184028188
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Out of Stock
Add to Alert List

தேசிய  ஒருமைப்பாட்டுக்கு நான் செல்துதம் அஞ்சலியே, இந்தக் கவிதாஞ்சலி, பதினான்கு தேசிய மொழிகளுக்கும் பெண்வடிவம் கொடுத்து , நடனமாட வைக்க முயன்றேன். ஒவ்வொரு மொழிப் பெண்ணைம்பற்றிக் கவிஞன் அறிவித்தபின் , அந்தந்த மொழியில் பிரபலமான ஒரு பாடலைநும் போட விரும்பினேன். ஆனால், கவிஞனின் அறிவிப்போடு நிறுத்திக்கொண்டேன் . காரணம் இதனை அரங்கேற்ற விரும்புவோர், அவரவர் விருப்பத்திற்கேற்ற பாடலைச் சேர்த்துக்கொள்ளலாம் எப்னதை , தர்மம் எங்கே , உரையாடலும் , இசைப்பாடலும் கலந்த ஒரு நாடகம். உலகத்தில் எல்லாம் வெளிச்சத்தில் இருக்கின்றன. அதனால் தர்ம்ம் இருட்டிலே இருக்கிறது. என்று இந்தியில் பண்டிட்சுதர்ஸன் எழுதிய ஒரு குறிப்பை வைத்துக்கொண்டு இது வரையப்பெற்றது.