book

லெனின் என்னும் மனிதர்

₹139.5₹155 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.வி. ராஜதுரை
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :145
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788123435114
Add to Cart

உலகமயமாக்கப்பட்ட முதலாளியம், பல்வேறு நாடுகளில் பாசிச வடிவங்களை மேற்கொண்டுள்ள இன்றைய சூழலில், கொடூரமான சமுதாய நிலைமைகளுக்கான மாற்றுகளைத் தேடுபவர்கள் எவராலும் லெனினை நாடாமல் இருக்க முடியாது. அதே போல அந்த நிலைமைகளைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ள விரும்புபவர்களாலும் அவரை மறக்க முடியாது. ஏனெனில் வர்க்கங்களும் அரசும் இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்துடன், முதன் முதலானதாகவும் இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளையும்விட மிக முக்கியமானதாகவும் இருந்த ரஷியப் புரட்சியின் மையமாக இருந்தவர் லெனின்.