
இஸ்லாமிய வெறுப்புத் தொழில்
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாதன் லீன்
பதிப்பகம் :அடையாளம் பதிப்பகம்
Publisher :Adaiyalam Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :
Out of StockAdd to Alert List
அச்சம் என்பது நல்ல விலைக்குப் போகும் ஒரு சரக்கு; மதத் தலைவர்கள், பண்டிதர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர், இணையகுடிமக்கள், கூவி விற்கும் அறிவுஜீவிகள் கொண்ட வலதுசாரி ஊழியக்காரர்கள் நிரம்பிய இஸ்லாமிய வெறுப்புத் தொழில்துறைக்கு அது நன்றாகவே தெரியும். அவர்கள் முஸ்லிம்கள்தான் விரோதி என்று உடனிருக்கும் மக்களை நம்ப வைப்பதற்காகப் பல ஆண்டுகளாக திரைக்குப் பின்னால் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும் செல்வத்திற்காகவும் புகழுக்காகவும் 9/11 ஆவிகளைத் தோண்டி எடுத்து, வெகுமக்களின் கண்களுக்கு முன்னே ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களின் திட்டம் இப்போது நன்றாக வேலை செய்கிறது.மெரிக்கா, அய்ரோப்பா என உலகெங்கும் அடித்துச் செல்லும் இஸ்லாமிய வெறுப்பின் பேரலை இயற்கையாக நிகழும் ஒன்றல்ல. இது இஸ்லாமிய வெறுப்பு ஊழியர்களால் உருவாக்கப்பட்ட சிறந்த வடிவமைப்பு.
