
அண்ணன்மார் சுவாமி கும்மி
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சக்திக் கனல்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீக நாவல்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789387303461
Out of StockAdd to Alert List
அண்ணன்மார் கதை என்ற காவியம் தமிழக மக்களால் குறிப்பாக கொங்கு நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்படும் மதிக்கப் பெறும் கதை இதைத் தொகுத்து முதன்முதலில் 1971- இல் அச்சுப்பிரதியாக வெளியிட்டு பாராட்டுப் பெற்றவர் கவிஞர் சக்திக்கனல் அவர்கள். இவர் புலவர் குழந்தையிடம் கவிதை எழுதும் இலக்கணத்தை கற்றுத் தெளிந்தவர். இவரது அரிய புலமையை அறிந்த திரு. தூரான் அவர்கள் பழனிசாமி என்ற இயற்பெயர் கொண்ட இவரை கவிஞர் சக்திகனல் என்ற புனைப் பெயரைச் சூட்டிப் பாராட்டியவர். கூத்து மற்றும் உடுக்கையடிப் பாடலாகவும் வாய்வழிக் கதையாகவும் கொங்கு நாட்டின் பக்தி காவியமாகப் போற்றப்பட்ட இக்கதையை பிச்சன் என்ற கவிஞர் எழுதியதாக சொல்லப்படுகிறது.
