book

தினம் ஒரு கப் சூப் (மூலிகை சூப்கள் & ஜூஸ்கள்)

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :நாளந்தா பதிப்பகம்
Publisher :Nalandha Padhippagam
புத்தக வகை :இயற்கை மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :2
Published on :2017
Out of Stock
Add to Alert List

மழைக் காலம்... குளிர் காலம்... என்று வந்துவிட்டாலே, சூடாக ஏதாவது தொண்டையில் இறங்கினால்தான் திருப்தி! அது, முழுக்க முழுக்க நம் உடலுக்கு நன்மை தருவதாக இருந்தால்... டூ இன் ஒன் மகிழ்ச்சிதானே! இதோ... சுண்டியிழுக்கும் சுவை ப்ளஸ் ஆரோக்கிய குணம் இரண்டும் கொண்ட 30 வகை சூப்கள் இங்கே அணிவகுக்கின்றன.''பசியைத் தூண்டும் குணம் கொண்டது சூப். இவற்றையெல்லாம் வீட்டிலேயே தயாரித்து நீங்கள் பரிமாறினால், சுவைத்துப் பார்த்து உங்களைப் பாராட்டுவதுடன், நீங்கள் செய்து வைத்திருக்கும் சாப்பாட்டையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்'' என்று உத்தரவாதம் தருகிறார் 'சமையல் கலை நிபுணர்'.