book

ஆன்மிக கேள்வி பதில்கள்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெற்றிச்செல்வி
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2018
Out of Stock
Add to Alert List

எந்தக் கடவுளை எப்படி வழிபட வேண்டும், எந்தப் பிரச்சினைக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும். எந்தக் கோவிலுக்கு என்ன சக்தி இருக்கிறது, வாஸ்து என்பது என்ன அதை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்றெல்லாம் வரைமுறை வகுத்து வைத்திருக்கிறார்கள். கடவுளை வழிபடுவதற்கு வரைமுறை இருக்கிறதா? என்று கேட்பவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். ஆனால் அப்படிக் கேட்கிறவர்களும் ஒருநாள் இந்த வரைமுறைகளைப் பின்பற்றும் நிலை வந்திருப்பதை அனுபவம் காட்டுகிறது