சுபாஷிதம் சமஸ்கிருத நன்மொழிகள்
₹310+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மதுமிதா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :332
பதிப்பு :1
Published on :2018
Out of StockAdd to Alert List
முதுமையில் உடலில்
சுருக்கங்கள் ஏற்படுகின்றன.
நடை தளர்கின்றது
பல் உதிர்கிறது
கண்பார்வையிழக்கிறது.
காது செவிடாகிறது.
வாய் எச்சிலால் நிறைகின்றது.
வார்த்தைகள்
உறவினர்களால் மதிக்கப்படுவதில்லை
மனைவி பணிவிடை செய்வதில்லை
மகன் எதிரியாகிவிடுகிறான்
- மஹாகவி பர்த்ருஹரி