book

வைணக் கலைச்சொல் அகராதி

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் தெ. ஞானசுந்தரம்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :தமிழ் அகராதி
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2017
Out of Stock
Add to Alert List

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வைணவ உரைகள் அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான ஆய்வு மேற்கொண்டவர் அவர். அத்துறையில் முன்னோடி ஆய்வாளரும் முன் முயற்சியாளரும் அவரே. அவரது ஆழ்ந்தகன்ற நுண்ணிய ஆய்வு 1987-இல் ‘வைணவ உரைவளம்’ என்னும் பெயரில் பாரிய நூலாகவும் வெளிவந்தது. ‘கடலமுதெடுத்துக் கரையில் வைத்தது’ போன்ற பெருமுயற்சி அது.

எனவே கி.வா.ஜ போன்ற பேரறிஞர்களால் ‘ஆய்வுக்குப் படிச்சந்தம்’ என்று பாராட்டப் பெற்ற பெருமைமிக்கது. அந்நூலில் பின்னிணைப்பாக இடம் பெற்ற ‘மரபு வழக்குகளும் செறிவுத் தொடர்களும்’, ‘அருந்தமிழ்ச் சொற்களின் அகரவரிசை’ ஆகிய இரண்டை மட்டும் இணைத்து ‘வைணவக் கலைச்சொல் அகராதி’ என்னும் பெயரில் தனியொரு நூலாக இப்போது வெளியிட்டுள்ளார்.
- பேராசிரியர் ம.பெ.சீனிவாசன்