book

தப்ப முடியாது

Thappa Mudiyathu

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரங்கவாசன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நாவல்,
Out of Stock
Add to Alert List

இந்நாவலில் கதாநாயகனும், கதாநாயகியும் ஆரம்பத்திலிருந்தே  இணைந்து தங்கள்  முன் தோன்றும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த நாவல் இல்லாமல், இதில் இடம்பெற்றுள்ள எல்லோருமே சமூகத்துக்குப் பாதுகாப்புக் கவசம் போல் பல பிரச்சினைகளில் சிக்கி அதற்கு தீர்வு கண்டு தங்களை பிரகாசிக்கச் செய்திருக்கிறார்கள்.  யாரையும் புண்படுத்தும் நோக்கம் இந்த நாவலுக்கு இல்லை. யாரையும் மனதில் வைத்து இது எழுதப்படவில்லை.  இந்தப் பாத்திரங்களைப் போல் சமூகத்தில் இருக்கிறார்கள். இவர்களில் அருமையானவர்களும் இருக்கிறார்கள்.  அயோக்கியர்களும் இருக்கிறார்கள்.

1954-ல் ஆரம்பித்து 1967 வரை நாவலின் நிகழ்ச்சிகள் இருக்கின்றன.