book

பெரியாரைக் கேளுங்கள் 2 ஒழுக்கம்

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் மா. நன்னன்
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

ஒழுக்கம் என்றால் என்ன? அதன் தேவை யாது அதன் பயன் எத்தகையது அதை எந்த அளவு நாமும் மற்றவர்களும் பின் பற்றுகிறோம் என்பன போன்றவற்றைத் தெரிந்திருக்கிறோமோ, இல்லையோ ஒழுக்கம் என்பதை பற்றி எல்லாரும் பேசிகிறோம்.