ஒரு காதலும் ஒரு செம்பு தண்ணீரும்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுகிதா
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :48
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789381975534
Out of StockAdd to Alert List
சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொண்டு அதனுள் சுத்தமான தண்ணீர் விட்டு ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும். இதை மூடி வைத்து பின்பு பின்னர் காலையில் வெறும் வயிற்றில், ஒரு டம்ளரோ, அல்லது இரண்டு டம்ளரோ குடிக்க வேண்டும். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதியை கட்டுப்படுத்தும்.
செம்பு எனப்படும் காப்பர் சத்துதான் இரத்த விருத்திக்கு தேவையான அடிப்படை தாது உப்பு. செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து சில மணிநேரங்கள் கழித்து குடிக்கும்போது, தண்ணீருடன் சேர்த்து செம்பு தாதுவும் நம் உடலுக்குள் சென்று, உடல் உறுப்புகளை சீராக வேலை செய்ய வைக்கிறது.