book

அண்டை அயல் உலகம்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரவிக்குமார்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381095072
Add to Cart

சர்வதேச உறவுகளில் இந்தியாவின் இடம் இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. குறிப்பாக, இந்தியா தனது அண்டை நாடுகளுடன் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் உலக நாடுகளால் உற்று கவனிக்கப்படுகின்றன. இந்தியா தனது அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், சீனா போன்றவற்றுடன் பல்வேறு பிரச்சினைகளில் மேற்கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் குறித்து ஆராயும் ரவிக்குமார், தெற்காசியாவில் பயங்கரவாதம் குறித்த சிக்கல்களை இந்நூலில் தீவிரமாக விவாதிக்கிறார்.