book

ரசிகமணி டி.கே.சி. கடிதங்கள்

Thirukkuttrala kuravanji (Rasigamani, madhippurai, kurippuraiyudan)

₹600
எழுத்தாளர் :தீப. நடராஜன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கடிதங்கள்
பக்கங்கள் :958
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789381095355
Out of Stock
Add to Alert List

ரசிகமணியின் கடிதங்கள் ஒவ்வொன்றும் நேருக்குநேர் நின்று பேசும். யாருக்கு எழுதுகிறார்களோ அந்த ஆளைத் தம் கண்முன் நன்றாய் இருத்தி வைத்துக்கொண்டு ரசிகமணி அவரோடு இயல்பாக உரையாடுவார்கள். ஆகவே, அவர்களுடைய கடிதங்கள் அற்புதமாக அமைந்து விட்டன. உண்மையில், நானேஅவர்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு, “நீங்கள் பல தமிழ் நூல்களைஎழுதியிருக்கிறீர்கள்; ஆனால், உங்கள் உணர்வுகளின் ஆழ, அகல உயரங்களையும், உங்கள் ஆளுமையையும் உங்கள் கடிதங்கள் காட்டுவதுபோல் நீங்கள் எழுதிய நூல்கள் காட்டவில்லை” என்று.