book

கல்யாணக் கனவுகள்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2007
Out of Stock
Add to Alert List

தொடர்ந்து பயணம் பற்றி எழுதிக் கொண்டு இருந்த நான், இந்த மின்னூல் வழி நான் சந்தித்த சில கதை மாந்தர்களைப் பற்றி உங்களுடன் கதைக்க வந்திருக்கிறேன். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதருமே ஏதோ ஒரு விதத்தில் ஒரு கதை மாந்தர் தான். அவர்கள் வாழ்க்கை நம்மில் பலருக்கு ஒரு பாடம்! அப்படிச் சந்தித்த ஒவ்வொரு மனிதரும் பல அனுபவங்களை அடைந்தவர்கள் – அவர்களை நான் அறிந்தவரை, அவர்கள் பற்றிய தகவல்களை கதை போலவும் (வார்த்தை பயன்பாட்டினை கவனிக்கவும் – கதை போல!) சொல்ல முயன்றிருக்கிறேன்! இவற்றை கதைகள் என தேர்ந்தெடுத்த விமர்சகர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்! பெரும்பாலும் கட்டுரைகள் மட்டுமே எழுதி வருபவன் நான் என்பதால் எனக்கும் கதைக்கான இலக்கணங்கள் இந்தக் கட்டுரைகளுக்கு இல்லை என்றே உணர்ந்திருக்கிறேன்.