
எழுத்திடைச் செழித்த செம்மல் கா.சி. வேங்கடரமணி
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெ.சு.மணி
பதிப்பகம் :பூங்கொடி பதிப்பகம்
Publisher :Poonkodi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
ஆய்வாளர் பெ, சு. மணி புதிய-புதிய துறைகளைத் தேடி, அந்தந்தத் துறைகளில்
முதல் நூல்களைப் படைப்பதை இலட்சிய. மாகக் கொண்டவர் இந்திய தேசியத்தின்
தோற்றமும் வளர்ச்சி யும் 1973 சங்ககால ஒளவையாரும் உலகப் பெண்பாற்
புலவர்களும் 197714 இராமகிருஷ்ணர் இயக்கமும் தமிழ்நாடும் '' 1990, அ கியன
முன் கூறியதற்கு சான்றுகளாகும். 20சென்னைப் பல்கலைக் கழகத்தில் இவர்
நிகழ்த்திய இரு அறக் கட்டளைச் சொற்பொழிவுகள் புதிய விழிப்பின் முன்னோடி ஜி.
சுப்பிரமணிய ஐயர் அமரர் வெ. சாமிநாத சர்மாவின் தமிழ்ப் ப ணி என்னும்
நூல்களாக வெளிவந்துள்ளன உலகத் தமிழ் மாநாடு (1980), உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனம், கல்கத்தா பல்கலைக் கழகம், இந்திய தூர ல - 4 சிபயர் கழகம் ஆகியன
நடத்திய கருக்காங்கு களில் ஆய்வுக் கட்டுரைகள் படித்துள்ளார். இவருடைய
'வீரமுரசு சுப்பிரம ணிய சிவா', பத்திரிகையாளர் பாரதியார்''-என்னும் நூல்கள்
தமிழக அரசின் பரிசுகளைப் பெற்றுள் ளன. தமிழ்நாடு அரசு பழங்கலை
இயக்ககத்திற்காக "வடார்க்காடு மாவட்டக் கிராமக் களஞ்சியத் தொகுப்புப்
பணியை'' முடித்துத் தந்தார்.
