book

சித்தர்கள் வரலாறு

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஈரோடு ஆற்றலரசு
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :208
பதிப்பு :4
Published on :2015
Add to Cart

உலகப் புகழ் பெற்ற சித்தர்கள் பலர் உண்டு. ஆயினும் அவர்களைப் பதினெண் சித்தர் என்பர். பதியை எண்ணிக் கொண்டே இருக்கும் சித்தர் எனவே பதினெண் என நாம் கருதத் தோன்றுகிறது. காரணம் அவர்கள் எண்ணிக்கை பற்பல.
தங்கள் அரிய தவத்தால் இறைவனை நேரில் தரிசித்து அவனிடம் சகல சித்துக்களையும் கைவரப் பெற்றவர் சித்தர்கள்.
சித்தர்கள் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவர்கள். அழியாத உடம்போடு விண்ணிலும், மண்ணிலும் திரிபவர்கள். இரும்பைத் தங்கம் ஆக்கும் ரசவாதக் கலையில் கைதேர்ந்தவர்கள்; அதே சமயம் பற்றற்ற பரம ஞானியர்; அவர்கள் வேறு இறைவன் வேறு அல்லர்.