book

காற்றாய் வருவேன்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா‌ செளந்தர்ராஜன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :232
பதிப்பு :2
Published on :2008
Out of Stock
Add to Alert List

சினிமாப்படம் பார்க்கும் விறுவிறுப்பைத் தன்னுடைய காற்றாய் வருவேன் நாவலில் 27 அத்தியாயங்களில் அற்புதமாக, சுவைபடக் கொடுத்துள்ளார் புதுமை எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள். எப்பொழுதுமே அவரது நாவல்களில், படிக்கும் வாசகர்களுக்கு ஒரு செய்தி சொல்லப் பட்டிருக்கும். இந்நாவலிலும் அந்த செய்தி மிகவும் அழுத்தமாகவும், நிறைவாகவும், திருப்திகரமாகவும் அமைந்துள்ளது.மிகச் சிறப்பாகும்.