book

பாரம்பரியம்

₹24+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முக்தா. சீனிவாசன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :124
பதிப்பு :1
Add to Cart

4 பாரம்பரியம் கள். சூழ்நில்ை என்று சொல்லுகிறபோது அதிலே வளர்க் கும் முறை, பயிற்சி, அனுபவம் ஆகியவற்றை யெல்லாம் சேர்த்தே அவர்கள் குறிப்பிடுகிரு.ர்கள். இவற்றை யெல் லாம் ஏற்றiர்ம அம்ைப்பதன் மூலம் விருப்ப்ம் போலச் திறமைகள்ே உண்டாக்கி விடலாம் என்பது அவர்கள் கம்பிக்கை, இது சரிதான் என்று பூரணமாக விற்றுக்கொள்ள முடியாது என்ப்து வேறு சிலருடைய அபிப்பிராயம். சூழ் கிலையாலும், விடா முயற்சியோடு கூடிய பயிற்சியிலுைம் ஒருவனுக்கு விருப்பமான துறையிலே ஒரளவிற்குத் திற மையை அடையலாமாயினும் பாரம்பரியமே பெருமையின் எல்லையை வகுக்கின்றது என்று அவர்கள் சொல்லுகிருர் கள். ஆனல் சூழ்நிலையும் பயிற்சியும் உதவி புரியாவிடில் பாரம்பரியத்தால் அமைந்த எத்தத் திறமையும் அதன் முழு அளவிற்கு மலாாது என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்ளுகிருர்கள். குழந்தையின் ஜனன காலத்திலே கிரகங்களின் கிலை எவ்வாறு இருக்கின்றதோ அதைப் பொருத்து அக் குழங் தையின் திறமைகளும் தன்மைகளும் அமைகின்றன என்று சோதிட நூல் கூறுகின்றது