
தமிழ்ச் சொல்லும் பொருளும் தொகுதி 2
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி.முத்து கண்ணப்பர்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
ஒருபொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உண்டு. இத்தகைய மொழிப்பாங்கைத்
தமிழ் இலக்கணம் உரிச்சொல் என்று குறிப்பிடுகிறது. நிகண்டு நூல்களில் ஒன்றான
சேந்தன் திவாகரம் [1] தொகுத்துத் தந்துள்ள சொற்களில் 11-வது, 12-வது
தொகுதியில் உள்ள அனைத்துச் சொற்களும் தொகுக்கப்பட்டு, அகரவரிசைப்
படுத்தப்பட்டு இங்குத் தரப்படுகின்றன.
