மேலிடங்கள்
₹24+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்ர. பாலன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :122
பதிப்பு :1
Published on :1996
Add to Cartமிகவும் பராட்டினார். அவர் மட்டுமின்றி, விஞ்ஞானியாகயிருந்து ஒய்வு பெற்றிருந்தாலும் பேராசியராக பணியாற்றும் அவரது கணவரும், அவரது மற்ற குடும்பத்தினரும் வாசிப்பதை நேசிப்பவர்கள் என்றும் தொடர்ந்து புத்தகங்கள் படித்துகொண்டிருப்பவர்கள் எனவும் சொன்னார். வெளியிட்டிருக்கும் கவிதா பதிப்பகத்தை தொடர்பு கொண்டுஎன் நம்பரை வாங்கி பேசிய இவர் சொன்ன விஷயம் சிந்திக்க வைக்கிறது., தானும் தன் வெளிநாட்டிலிருந்தாலும் தங்கள் வாரிசுகளூம் தமிழ் படிப்பைதைப் போல, தன் பேரக்குழந்தைகள் தமிழே தெரியாத காரணத்தால் இதுபோன்றவைகளை படிக்க முடியவில்லை. நீங்கள் ஏன் இதைபோன்றவைகளை அவர்கள் நலனுக்காக ஆங்கிலத்திலும் எழுதக்கூடாது ?