நண்டு
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவசங்கரி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :272
பதிப்பு :19
Add to Cartஒரு ஊரில் சில நண்டுகள் வாழ்ந்து வந்ததா
அது எல்லாம் ஒரே மண் சட்டிக்குள் வாழ்ந்து வந்ததாம்..அதில் 10ல் 4 நண்டுகள் வேறு #மொழியை தாய் மொழியாகக் கொண்ட நண்டுகளாம்( வேறு #இனம் )
அந்த 4நண்டுகளும் நன்றாக #தமிழ் மொழி பேசக்கூடுடிய நண்டுகளாம்...மீதமுள்ள 6தமிழ் நண்டுகள் அந்த 4நண்டுகள் தமிழ் பேசுவதாலும் ஒரே கருப்பு வர்ண தோல்களை கொண்டதாலும் அவையும் நம் இனமே என்று நினைத்து வந்தது.... ஒரு நாள் 6தமிழ் நண்டுகளும் எவ்வளவு நாள் தான் நாமும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது என எண்ணி அதிலிருந்து வெளியேறுவதற்கு முயன்றன... ஆனால் மற்ற 4நண்டுகளோ தமிழ் நண்டுகள் சட்டியிலிருந்து வெளியேறினால் அவைகள் சுதந்திரமாக வாழத் தொடங்கிவிடும் என்ற பொறாமையால் தமிழ் நண்டுகளிடம் இதெல்லாம் சாத்தியம் இல்லை என்று சொல்லி தமிழ் நண்டுகளின் கால்களை பிடித்து கீழே இழுத்தன...அந்த 4நண்டுகளின் பேச்சைக் கேட்ட தமிழ் நண்டுகளும் இதுவரை முன்னேறாமலும் அந்த 4நண்டுகளும் பிற இனம் என்று உணராமலும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன