book

எல்லோரும் சாப்பிட வாங்க!

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மதிஒளி சரஸ்வதி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2002
Out of Stock
Add to Alert List

சோனியா வோட மொரு மொரு
கவிதையை படித்து விட்டு
எனக்கும் ஏதாவது ருசியாக
சாப்பிட வேணும் என்று இருந்தது

ஆனால் தோசை மாவு இருக்கு
அதை வீணாக்க முடியாது
காலையில் அய்யப்ப கல்யாணத்திற்கு
போனதால் இங்கு ஒண்ணும் சமைக்க வில்லை
தோசையுடன் மிளகாபொடி தொட்டுக்கொண்டு
சாப்பிட பிடிக்கவில்லை அதனால் அடுப்பில் வெத்த
குழம்பு பண்ணிண்டு இருக்கேன்
எல்லோரும் வாங்க சாப்பிட