சொந்தக் காலில் நில்!
₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.எஸ். உதயமூர்த்தி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :172
பதிப்பு :28
Add to Cartதன் காலில் நிற்பவனுக்கு- தானே முயன்று முன்னேறப் பாடுபடுபவனுக்கு _ கடவுள் உதவி செய்கிறார்.தன் காலில் நிற்பவன் தன்னைப் பற்றிப் பெருமைப்படுகிறான். தன் சாதனையை எண்ணி மகிழ்கிறான். தன்னால் முடியாம் என்ற நம்பிக்கை அவனிடம் பிறக்கிறது.அந்த நம்பிக்கை அவனுக்கு மகிழ்ச்சி தருகிறது.