book

கதாநாயகி

₹26+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆண்டாள் பிரியதர்ஷினி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :168
பதிப்பு :3
Published on :2003
Out of Stock
Add to Alert List

ஆண்டாளின் அமைதியான, சாந்தமான, அடக்கமான உருவத்துக்குள் பெண்களின் அடிமைத்தனம் கண்டு பொங்கும் சீற்றமும், இயலாமை கண்டு பதறும் இதயமும்,  என்றாவது இந்த நிலை மாறாதா என்கிற ஏக்கமும் ஒளிந்திருப்பது நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.தெரியாதவர்கள் கதாநயாகியைப் படித்துப் புரிந்து கொள்ளலாம், உறவு என்கிற பெயரில் அத்தை பேச்சியம்மாளும், அத்தை மகன் குமாரும்   ஆடுகின்ற ஆட்டம் கொஞ்சம் மிகைப்படித்தினாற் போலத் தென்பட்டாலும் இன்றைக்கும் பெண்களின் நிலை இதுதான் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதைப் படிப்பவர் உணரும் விதத்தில் எழுதியிருக்கிற விதம் அழகானது.