அம்மா ப்ளீஸ் எனக்காக
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவசங்கரி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :320
பதிப்பு :5
Out of StockAdd to Alert List
எத்தனை தாய் தந்தையர், தங்கள் அதீதமான செல்லத் தால் பிள்ளைகள் தவறான பாதையில் போகத் தாங்களே காரணமாகின்றார்கள் என்பதை நிதானமாக யோசித்துப் பார்த்தபோது, மனசு அதிர்துபோயிற்று. அந்த அதிர்ச்சி,முன் சொன்ன மர்மநாவல் ஆசை, இரண்டுமாகச் சேர்ந்து உருவாக்கிய கதைதான், அம்மா ப்ளீஸ் எனக்காக...