book

திருமணப் பொருத்தம் பார்க்க உடனடி அட்டவணை

₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :244
பதிப்பு :3
Published on :2014
Out of Stock
Add to Alert List

திருமணம் நடத்துவதற்குரிய சுலபமான காலகட்டமாகிய குருபலம் உள்ள கால அளவுகளையும் தெரிவித்துள்ளனர்.ஆண்களுக்கு ஒற்றைப்படை வயதுகளிலும், பெண்களுக்கு இரட்டைப்படை வயதுகளிலும் திருமணம் நடத்துவது சிறப்பாக பலன் தரும் என்று ஆலோசனை வழங்கி உள்ளனர். ஜாதகமோ - ஜாதகப்படி தங்கள் நட்சத்திரம் - ராசியோ தெரியாதிருப்பவர்களுக்கும் அவரவர் பெயரைக்கொண்டே பெயர் ராசி நட்சத்திரம் தெரிந்து கொள்ளவும் அதன்படி திருமணப் பொருத்தம் பார்த்துக் கொள்ளும் வழி வகுத்துள்ளனர். ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் எவ்வாறான வழிகளில் நிவர்த்தியடைந்து திருமண நல்வாழ்வுக்கு அமைகின்றன என்பதையும் வழிகாட்டியுள்ளனர்.