
நன்றி! மீண்டும் வருக!
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என்.சி.மோகன்தாஸ்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :252
பதிப்பு :1
Published on :2008
Out of StockAdd to Alert List
ப.சிதம்பரம், டி.என். சேஷன், மேனகா காந்தி, அருண்÷ஷாரி, சத்ருகன் சின்கா, நடிகர் விக்ரம் போன்ற 39 பிரபலமானவர்களை குவைத்திற்கு அழைத்துச் சென்று, நிகழ்ச்சிகள் நடத்தி, பணம் சேர்த்து, அதை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கும் அரிய சேவையை செய்து வருகிறார் என்.சி.மோகன்தாஸ். அந்த இனிய சுவையான அனுபவங்களை நம்முடன் இந்நூல் மூலம் பகிர்ந்து கொள்கிறார். நாமும் குவைத் சென்ற உணர்வை அடைகிறோம். ஏராளமான புகைப்படங்கள் நூலின் சிறப்பை கூட்டியுள்ளது.
