
ஜோதிட ரகசியங்கள் 1008
₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எடையூர் சிவமதி
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :392
பதிப்பு :3
Out of StockAdd to Alert List
'ஜோதிட இரகசியங்கள் 1008' என்னும் இந்த நூலைப் படிக்கும் முன் சில
விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் யாவும்
நமது முன்னோர்கள் சொன்ன அதி அற்புதமான இரகசியத் தகவல்கள் ஆகும். இதில்
கூறப்பட்டுள்ள ஜோதிட இரகசியங்கள் யாவும் பொதுவானவை ஆகும். தங்கள்
ஜாதகத்தைக்கொண்டு பார்க்கும்போது அந்தக் கிரகம் நிற்கும் நட்சத்திரத்தின்
சாரம், கிரகத்தின் பார்வை, கிரகத்தின் வீடு முதலியவற்றின் தன்மையைப்
பொறுத்துப் பலன்கள் மாறுபடலாம். அதனை முதலில் கவனித்துக் கொள்ளவேண்டும்.
மற்றும் இந்த நூலில் பொதுவான சில விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. இவை யாவும்
ஜோதிடக் கலையின் சூட்சுமத்தையும், நமது முன்னோர்களின் விஞ்ஞான பூர்வமான
அறிவுத் திறமையையும் எடுத்துக் காட்டும் அதி அற்புத இரகசியங்கள் ஆகும்.
அதனை நாம் ஒவ்வொருவரும் அறிந்து அதன்படி நடந்து வளமான வாழ்வைப் பெற எல்லாம்
வல்ல அந்த பரம் பிரம்மத்தை வேண்டி, தியானித்து, அருளைப் பெறுவோமாக!
