book

குதிரைக்கு வைக்கோல்

Kuthiraikku Vaikoal

₹33.3₹37 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. சுபாஷ் சந்திரபோஸ்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788177351682
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
Add to Cart

இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் முனைவர் சு. சுபாஷ் சந்திரபோஷ், பிச்.டி. (Ph.D.).

இந்தக் கதைத் தொகுப்பிற்கான முன்னுரையில் ஆசிரியர் கூறுகிறார்

"படிப்பு, வேலை, திருமணம், வரதட்சணை, சாதி, பெண் கொடுமை, கலப்படம், மது, மோசடி, வறட்சி என பல நிலைகளில் பிரச்னைகள் நம்மை சூழ்ந்துள்ளன. இவற்றை வெளிப்படுத்த சிறுகதைகள் அமைப்பு பெரிதும் துணை செய்கிறது"

இவரது சிறுகதைகள் சாமான்ய மக்களின் அவலங்களையும் சீர்கேடுகளையும் எடுத்துக் கூறுபவையாக அமைந்துள்ள முற்போக்குச் சமூகப் பார்வையையும் அளிக்கின்றன.