book

உயிரிகள் சுற்று சூழல்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :35
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177354560
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, தகவல்கள், உயிரினங்கள்
Out of Stock
Add to Alert List

இந்த நூலில் தரப்பட்டுள்ள முக்கிய விஷயங்களில் சில;

பூமியிலுள்ள அனைத்து சக்திகளுக்கும் மூல ஆதாரம் சூரியனே.

பூமியின் பரப்பில் உள்ள காடுகள் அழிந்ததாலும் நிலத்தடி எரிபொருள் குறைந்ததாலும் காற்று மண்டலத்திலுள்ள கார்பன்-டை-ஆக்சைடு அளவு அதிகமாயுள்ளது. இதனால் சிறிது சிறிதாக பூமியின் வெப்பம் அதிகரித்து வருகிறது.

காலம் செல்ல செல்ல நிலக்கரி, இயற்கை வாயு, எண்ணை வளங்களின் இருப்பு குறைந்து வருவதால் பிற சக்தி மூலங்களைக் காணவேண்டும்.

மரம் மட்டுமின்றி காய்ந்த வைக்கோல், தாவரக் கழிவுகளும் எரிந்து சக்தியைத் தரும்.