book

தினசரித் தீர்மானங்கள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தங்கவேலு மாரிமுத்து
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :48
பதிப்பு :2
Published on :2013
ISBN :9788184463514
Add to Cart

நம்மை நாமே வழிநடத்திக் கொள்வதற்காக, நமக்கு நாமே சில ஒழுங்குமுறைகளை உண்டாக்கிக்கொள்வதற்காக, நாமே ஏன் சில தீர்மானங்களை இயற்றி அவைகளைக் கடைப்பிடிக்கக்கூடாது? என்று ஒவ்வொருவரும் யோசித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?நான் யோசித்தேன்.தினமும் காலையில் எழுந்ததும் இரண்டு தீர்மானங்களையாவது 'போட்டுக்கொண்டால், அதன்படியே நடந்துகொண்டால், வாழ்க்கை எவ்வளவு இனிமையாக மாறிவிடும்? 'எவ்வளவு பயனுள்ளதாக மாறிவிடும்?தினசரி இரண்டு தீர்மானங்களை எடுத்துக்கொள்ளுங்கள். நிறைவேற்றுங்கள். வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் காணுங்கள்