book

எப்படியிருப்பாய்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சூர்யபாரதி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :61
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184460001
Add to Cart

அமராவதி ஆற்றின்
படித்துறையில்
நம்மை
நனைத்துக் கொண்டோடிய நீர்
எந்த மரத்தின்
வேருக்கு உயிரானதோ?
அதில் சிரிக்கும்
பூக்கள் அறிந்திருக்குமா
நம் பிரிவுத் துயரை...