book

பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்

₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் சொ. சேதுபதி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :149
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123424330
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

மேடை வலிமை வாய்ந்த ஊடகமாக இருந்த காலத்தில் அவரின் சொற்பொழிவுகள் ஆவேசமும் நடைமுறைப்பேச்சுப் பாங்கும் கொண்டு எழுதிப் பழகும்முன் சொல்லிப் பழகுதல் என்ற வகை யிலான பயன்பாட்டிற்கும் ஏதுவாக இருந்திருக் கிறது...  அவரின் படைப்புகளுக்காக அவரின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  அவரின் பேச்சுகளே காரணமாகியிருக்கிறது.  இதுவும் எழுத்துச் செயல்பாட்டில் முக்கியம் பெறுகிறது.  சேதுபதியும் படைப்பிலக்கியத்தில் மட்டுமின்றி பேச்சு சாதுர்யத்திலும் அக்கறை கொண்டவர் என்கிற வகையில் பாரதியின் வாழ்க்கையில் விரவியிருக்கும் பல முக்கிய சம்பவங்களையும் சுவாரஸ்யமான செய்திகளையும் அவரின் கவிதை களின் ஊடே கூட்டிச் சென்று பாரதியின் படைப்பு களில் மட்டுமின்றி வாழ்க்கைஊடாகவும் காட்டு வதில் இன்னொரு மகுடமாக இந்நூலை நிச்சயம் கூறலாம்.