
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Nimmathi Valangum Elu Sakkara Thiyanam
Free shipping over ₹500
ஆசிரியர் திரு. சதானந்தம் அவர்கள், இந்த சிறிய கையேட்டில் தியானப் பயிற்சி குறித்தும், ஏழு சக்கர தியானப் பயிற்சி குறித்தும், தெளிவாக விளக்கியுள்ளார் எந்தத் தியான மன்றங்களுக்கும் போக முடியாத மக்களுக்காக இந்த "சுகம் தரும் சக்கர தியானம் என்ற கையேட்டை உருவாக்கினேன்ம என்று கூறுவது அவரது உயர்ந்த நோக்கை தெளிவுபடுத்துகிறது.
மனிதன் தன்னைத்தானே தொலைத்துக்கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில், தன்னைத்தானே உருவாக்கிக்கொள்ள இந்த கையேடு மிகமிக உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதனை உருவாக்கிய நூலாசிரியர் மிக உயர்ந்த சமுதாயப்பணி ஆற்றியிருக்கிறார் என்று பெருமைப்படலாம். அனைவரும் படித்து, பயிற்சி செய்து வாழ்வாங்கு வாழ்வார்களாக!
சுவாமி நாகலிங்கம்
தலைவர்
தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்கம்,
மதுரை.